Sunday, February 5, 2012

இன்றைய சிந்தனை 06/02/2012

                  என்னதான் மாபெரும் போர் வருவதை
எதிர்வு கூறினாலும்,  இரு தரப்பினரும் அமைதியாக இருந்தால்
                           அது பொய்யாகிவிடும்.
 
இப்படித்தான் வாழ்கையும்,  வருங்காலத்தை மற்றும் சக்தியும் மனிதனிடம்    உண்டு!!

இன்றைய சிந்தனை 05/02/2012

மனசாட்சிக்கு மட்டும் கட்டுப்படுங்கள் ,
     வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும்.